Friday, April 17, 2026

நடிகை வாணி போஜன் இத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரரா? இதோ முழு விவரம்!!

 

வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பல பேர்கள் உள்ளனர். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் அதிகம் ஆர்வம் கொண்ட வாணி போஜன், ஊர் இரவு என்ற படத்தின் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.


தோல்வியை சந்தித்தது. இதனை சின்னத்திரையில் நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தில் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இவருடை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த மகான் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சியை படக்குழு சில காரணங்களால் நீக்கிவிட்டது. இந்த படத்திற்கு பின்பு மலேசியா டு அம்னீசியா
, பாயும் புலி போன்ற படத்தில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் அஞ்சாமை என்ற படம் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. தற்போது வாணி போஜனுக்கு பகைவனுக்கு அருள்வாய், கேசினோ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

ரிலேஷன்ஷிப்

தற்போது 36 வயதான வாணி போஜன் திருமணம் செய்துகொள்ளாமல், சிங்களாக இருக்கிறார். எல்லா நடிகைகள் போலவும் இவரும் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். மலேசியா டு அம்னீசியா வெப் தொடரில் நடிக்கும் போது வாணி போஜன் நடிகர் ஜெய் உடன் ரிலேஷன்ஷிப் இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக பேசிய வாணி போஜன், இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு:

இந்த நிலையில் வாணி போஜனின் சொத்து விவரம் தொடர்பாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி
இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் வாங்குகிறாம். வெப் தொடர்களில் நடிக்க ரூபாய் 40 லட்சம் சம்பளம் வாங்குகிறார். தற்போது இவருக்கு 7 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles