Saturday, April 18, 2026

Season of the Witch 2011: திரை விமர்சனம்

Season of the Witch;

சினிடாக்கீஸ் பக்கத்தில் தொடர்ந்து பல படங்களை விமர்சனம் செய்து வருகிறோம். அந்த வகையில் தற்போது Season of the Witch 2011: திரைவிமர்சன்னம்
கடந்த 2011ம் ஆண்டு வெளியான Season of the Witch என்ற த்ரில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் மாயை மற்றும் மத நம்பிக்கைகள் அடிப்படையிலான உருவானது. இந்தப் படத்தில் நிக்கோலஸ் கேஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Season of the Witch 2011
கதைக்களம்:

1235-ஆம் ஆண்டு தொடங்கி, 100 வருடங்களுக்குப் பிறகு 1332-ல் நடைபெறும் கதையில், ஒரு சூனியக்காரி என நம்பப்படும் பெண்ணை ஒரு புனித மடாலயத்திற்கு அழைத்து செல்லும் ஒரு ரீசுவ் மிஷனைச் சுற்றி கதைக்களம் நகர்கிறது.

பிரசன்ஸ் – திரை விமர்சனம்

படம் பற்றிய அலசல்:

பேமன் மற்றும் பெல்சன் என்ற போர்வீரர்கள், சண்டைகளில் சோகமடைந்து, ஒரு புதிய சவாலான பயணத்தை ஏற்கின்றனர்.

பயணத்தின் போது, அவர்கள் எதிர்கொள்ளும் சூனிய ஆவி, சாத்தானின் ஆற்றல், மற்றும் ஜாம்பி போன்ற சம்பவங்கள் படத்திற்கு பரபரப்பை கூட்டுகின்றன.

Season of the Witch 2011 movie review

பாசிட்டிவ்:

ஹீரோவாக நடித்த நிக்கோலஸ் கேஜ் நடிப்பு மிகவும் ழுத்த அமாக இருந்தது.

14ஆம் நூற்றாண்டு Europe-ஐ பிரதிபலிக்கும் set design.

BGM மற்றும் visuals ஒரு dark fantasy அனுபவத்தை தருகிறது.

கதையின் ஆரம்பம் suspense-ஐ உருவாக்குகிறது.

நெகட்டிவ்

சில இடங்களில் screenplay மந்தமாக உணரப்படும்

Side characters-க்கு importance குறைவாகும்

ரேட்டிங்ஸ்:

6.5/ 10

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles