Wednesday, March 4, 2026

Batman படத்தின் ஹீரோ திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Batman

உலக அளவில் Batman கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளது.

விஷாலை திருமணம் செய்யபோகும் நடிகை தன்ஷிகா!! வெளியான திருமண தேதி..

இந்த நிலையில் Batman forever படத்தில் ப்ருஸ் வெய்ன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உடல்நிலைக்குறைவால் காலமானார். இவர் டாப் கன், ஹீட் போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான Top Gun: Maverick படத்தில் முதன்மையான ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைவு

தற்போது 65 வயதான நடிகர் வால் கில்மர் மறைவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles