விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் விஜே பிரியங்கா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இவர் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்.
இந்நிலையில் இன்று பிரியங்காவுக்கு இரண்டாம் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
நடிகை ஜனனி ஐயரின் வருங்கால கணவர் யார் தெரியுமா?.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!
தற்போது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படங்கள்..