Thursday, September 18, 2025

முழுக்க முழுக்க காமெடி காட்சிகள்.. டாப் feel good படங்கள்!! இதோ லிஸ்ட்

Instant Family (2018) – 

Mark Wahlberg மற்றும் Rose Byrne நடிப்பில், Instant Family என்பது உண்மையான சம்பவங்களின்பேரில் உருவான ஒரு emotional comedy. ஒரு ஜோடி தங்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவா, இல்லை சாதாரணமா வாழ்க்கை நடத்தவா என்ற முடிவில் தத்தெடுக்கும் முடிவை எடுக்கும்.

அவர்கள் மூன்று பிள்ளைகளை தத்தெடுக்க முடிவு செய்யும் அந்த நேரத்திலிருந்து, அவர்களது வாழ்க்கை 180 டிகிரி மாறி விடுகிறது. அந்தக் குழந்தைகள் வந்ததும் ஏற்படும் சம்பவங்கள், misunderstandings, bonding, மற்றும் love எல்லாம் மிக அழகாகவும், ஹியூமரா கொண்டு செல்கிறார்கள்.

இந்த படம் ஒரு emotional roller-coaster. சிரிப்பும், கனிவும் நிறைந்த இது, ஒரு பாசமான குடும்பத்தை உருவாக்கும் பயணத்தை நம்ம முன்னிலையில் பதிந்து வைக்கிறது.

IMDb Rating: 7.3/10
Tamil Dubbed: Available on Netflix


2. The Unbreakable Boy (2025) – Prime Video இல் வெளியாகியுள்ளது

இந்த படம் என பார்த்தீங்கன்னா – title கேள்விப்பட்டதும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்: இது ஒரு true story.

Zachary Levi (நம்ம Shazam ஹீரோ) இந்தப் படத்தில், தனது சிறுவன் வாழ்க்கையை சமாளிக்க முயற்சிக்கும் ஒரு தந்தையாக நடித்துள்ளார். அந்த சிறுவனுக்கு ஒரு medical disorder – Osteogenesis Imperfecta (bones வெறும் சின்ன ஸ்ட்ரெஸ்ஸுக்கே உடைந்துபோவதற்கான condition). இதைதான் படம் மிக உணர்வுப்பூர்வமாக explore செய்கிறது.

பையனுக்கு அதே சமயம் autism spectrum-இலும் இடம் இருக்கு. சோ பையன் ஹைப்பரா இருப்பான், constantly energetic. ஆனா அவனால அதை express பண்ணறது, process பண்ணறது ஒரு மிகப் பெரிய சவால்.

இந்தப் படம் ஒரு awareness-ஐ, love-ஐ, acceptance-ஐ பேசும் வகையில் எடுக்கப்பட்டது. சோ இது informative-ஆவும் இருக்கு, emotional-ஆவும் இருக்கு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles