சூர்யா
இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. சமீபகாலமாக அவருடைய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. அதிக பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் படு தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இதில் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், சுவாசிகா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி – திரைவிமர்சனம்:
விமர்சனம்:
இந்நிலையில் ரெட்ரோ படத்தை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அது தொடர்பான தகவல்களை காணலாம். ரெட்ரோ படத்தின் பர்ஸ்ட் ஆப் விறுவிறுப்பாக இருப்பதாகவும் , குறிப்பாக முதல் 30 நிமிடங்கள் screenplay தரமாக உள்ளது. மேலும், இன்டர்வல் சும்மா fire- ஆஇருக்கிறது. இப்படத்தில் நடித்துள்ள JoJuGeorge -யின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.