துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ரீது வர்மா. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.
ரீது வர்மா நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரீது வர்மா தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்..
இதோ..
https://www.instagram.com/p/DAirqQbBruQ/?igsh=c2h1dzAwbTF2cXNv