தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்கள் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ராஜேஷ்.
இந்நிலையில் தற்போது ராஜேஷ் மூச்சுத்திணரல் காரணமாக காலை காலமானார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மறைந்த நடிகர் ராஜேஷுக்கு 75 வயது என தகவல்கள் வெளியாகி உள்ளன.