கார்த்தி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் கார்த்தி. சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவின் சரிவுக்கு முக்கிய காரணமே அதுதான்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்கள்!!
இப்படத்தின் நீளம் அதிக நேரம் இருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது படத்தின் நீளத்தை படக்குழு குறைத்துள்ளது.
இந்நிலையில் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் இதுவரை உலகளவில் ரூபாய் 30 கோடி வசூல் செய்துள்ளதாம்