ஹரிஷ் கல்யாண்
வித்தியாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்நிலையில் தற்போது லப்பர் பந்து படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் ரூபாய் 22 கோடி வசூல் செய்து இருக்கிறதாம்.