பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது அதனாலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் 8 சீசனில் இருந்து கமல் ஹாசன் விலகிய நிலையில் அதற்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பொன்னி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷிகா, டிஎஸ்கே, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர,சீரியல் நடிகர் VJ விஷால், பிரபல நடிகர் VTV கணேஷ், ராப்பர் பால் டப்பா, நடிகை தர்ஷா குப்தா