Monday, March 2, 2026

விபத்தில் சிக்கிய நடிகை பிரியங்கா மோகன் – வைரலாகும் வீடியோ!!

பிரியங்கா மோகன்

தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் பிரியங்கா மோகன்.

தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள தோரூர் எனும் இடத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர் .

From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!

அப்போது பிரியங்கா மோகன் மற்றும் கடை உரிமையாளர் மேடையில் ஏறும் ஏறிய போது அந்த மேடை அப்படியே சரிந்து விபத்தில் சிக்கியது.

சில லேசான காயத்துடன் பிரியங்கா மோகன் அந்த விபத்தில் இருந்து தப்பித்தார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles