Monday, March 2, 2026

விஜய்யுடன் நடிக்க பூஜா ஹெக்டேக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா?

பூஜா ஹெக்டே

ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே.

இப்படத்திற்கு தெலுங்கு சினிமாவுக்கு சென்ற நிலையில் பீஸ்ட் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்தார்.

From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!

விஜய்யின் தளபதி 69 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார் . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தளபதி 69 படத்தில் நடிக்க ரூபாய் 5 – 6 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles