ஜனனி ஐயர்
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஜனனி ஐயர். இப்படத்தை தொடர்ந்து ஏராளமான படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
நொடிக்கு நொடி திகில்.. மிரளவைக்கும் டாப் 10 ஹாரர் படங்கள்.. லிஸ்ட் இதோ!!
இந்நிலையில் ஜனனி ஐயர் சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவர் pilot, aircraft engineer ஆகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போது அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ புகைப்படங்கள்..