G20
ஹாலிவுட்டில் Antony Starr – Viola Davis இணைந்து நடித்த G20 திரைப்படம் தற்போது அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..
படத்தின் கதைக்களம்
ஒரு முன்னணி பெண் அதிபர், ஆப்ரிக்கா பகுதியில் நடைபெறும் G20 சம்மிட்டில் கலந்து கொள்கிறார். அங்கு நடைபெறும் டெரரிஸ்ட் தாக்குதலை தடுத்து நிறுத்துவது தான் படத்தின் மையக் கருத்து.
சேரன் – டொவினோ நடித்துள்ள நரிவேட்டை படம் எப்படி இருக்கிறது? – தமிழ் திரைவிமர்சனம்!!
படம் பற்றிய அலசல்:
மெயின் ரோலில் “The Woman King” படத்தில் நடித்த வேயோலா டேவிஸ் நடிக்கிறார். அவருடைய தோற்றம், ஆக்ஷன் ஷோ லீடராக மாற்றிவிட்டது.
“The Boys” சீரீஸில் ஹோம்லேண்டர் ரோலில் நடித்த Antony Starr இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
அவருடைய பாத்திரம் மிகவும் தீவிரமாகவும் நவீன கிரிப்டோ கான்செப்ட்கள் அடிப்படையிலும் அமைந்துள்ளது.
படம் முழுவதும் குடும்ப பாசம், உலக அரசியல் என இது ஒரு ஃபேமிலி-ஆக்ஷன் திரைப்படமாக அமைகிறது.

நெகடிவ்:
திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைந்து இருந்தால் சூப்பர் ஹிட் படமாக அமைந்து இருக்கும்.
உலக அரசியல் பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
Ratings 5.1/10