விஜய் சேதுபதி
இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவான ஏஸ் திரைப்படம் நேற்று வெளியானது.
கன்னட படங்களில் நடித்து வந்த ருக்மிணி வசந்த், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் யோகி பாபு, பப்லு, கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஏஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
2025 Netflix-யில் தமிழ் டப் செய்யப்பட்ட சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படங்கள்!! Don’t Miss It..
வசூல்
இந்நிலையில் ஏஸ் திரைப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஏஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.