Wednesday, March 4, 2026

ஒரு பொம்மையால் தூண்டப்படும் மரணங்கள்.. தி மங்கி – திரைவிமர்சனம்!!

தி மங்கி

இயக்குனர் Oz Perkins இயக்கத்தில் உருவான தி மங்கி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி வெளியானது. ஹாரர், திரில்லர் கதை அம்சத்தில் இருக்கும் இந்த படம் Prime Video தளத்தில் பார்க்கலாம்.

the monkey movie tamil review

கதை சுருக்கம்:

“தி மங்கி” என்பது இரண்டு ட்வின் பிரதர்ஸை மையமாகக் கொண்ட ஒரு திகில் திரைப்படம். அவர்கள் வீட்டில் ஒரு பழைய குரங்கு பொம்மையை பெறுகிறார்கள் – ஆனால் அந்த பொம்மையின் கையில் இருக்கும் டிரம்ஸ்டிக் ஒலி செய்யும் போதே, உயிரைக் கொல்லும் விபத்துகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு தடவையும் ஒரு மரணம் . கடைசியில் அந்த விபத்துகளில் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் கதை..

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைவிமர்சனம்:

படம் குறித்த அலசல்:

படத்தின் யதார்த்தமான ஸ்லாஷர் அலைச்சல்கள் மற்றும் கொஞ்சம் Final Destination ஸ்டைல் டெத் ட்ராப்ஸ்.

தமிழ் டப்பிங் சிறப்பாக இருந்தது மேலும் BGM மற்றும் சினெமாடோகிராஃபி பயத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சில ஷாகிங் விஷுவல்ஸ் வேற லெவலில் எடுத்துள்ளனர்.

நெகட்டிவ:

கதைச்சூழல் தெளிவாக உருவாக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பொம்மையின் பின்னணி வெளிப்படையாக கூறப்படவில்லை. படத்தின் நடுநிலை மெதுவாக நடைபெறுகிறது, சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

ட்வின் பிரதர்ஸின் பின்னணி மற்றும் உணர்ச்சிகள் மேல் ஆழமான விவாதம் இல்லை.

ஹாரர் மேல் கவனம் அதிகமாக இருந்தாலும், திரில்லிங் ஆஸ்பெக்ட்ஸ் கொஞ்சம் குறைவாக உள்ளது.

Ratings 6/10

The Monkey Movie Review in Tamil

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles