டாப் 5
நமது சினிடாக்கீஸ் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் குறித்த தகவலை பகிர்ந்து வருகிறோம். இந்நிலையில் தற்போது இந்த வாரம் தமிழ் டப்பிங்கில் வெளியாகியுள்ள டாப் 5 ஹாலிவுட் படங்கள், சீரீஸ்கள் குறித்து பார்க்கலாம் வாங்க..
1. Noonas (Netflix) – Feel-Good Food Comedy
IMDb: 7.2
Platform: Netflix
Genre: Comedy / Emotional Drama
Language: Tamil Dubbed
இந்த படத்தில் ஹீரோ ஒரு Restaurant துவங்குறாரு.. அது அம்மாவின் கனவை நிறைவேற்ற தான்! காமெடியும், எமோஷனும் கலந்த ஒரு wholesome family entertainer-ஆ இருக்கும். feel good படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் சிறந்த தேர்வாக இருக்கும்.
2. Wenderla’s Diary (MX Player)
IMDb: 6.9
Platform: MX Player
Genre: Romance / Corporate Drama
Language: Tamil Dubbed
ஒரு CEO மற்றும் அவங்க கீழ வேலை பார்க்கும் டிசைனர் இடையிலான unusual love story. Stylish-ஆன romance-ஐ, workplace politics-ஐ டச் பண்ணும் ஒரு சீரீஸ்.
3. Forever U (Netflix)
IMDb: 7.2
Platform: Netflix
Genre: Teen Romance
Language: Tamil Dubbed
Teenagers -குள்ள first love, breakup, patch-up, and family acceptance – ஒரு full teen drama vibes கொண்ட Korean web series. Feel-good moments படத்தில் நிறைய இருக்கிறது.
நொடிக்கு நொடி திகில்.. மிரளவைக்கும் டாப் 10 ஹாரர் படங்கள்.. லிஸ்ட் இதோ!!
4. A Better Sweet Life (Prime Video)
IMDb: 7.5
Platform: Amazon Prime Video
Genre: Action / Gangster Drama
Language: Tamil Dubbed
2005-ல் வெளியான cult Korean gangster film. ஒரு hitman, ஒரு love story, மற்றும் betrayal பற்றிய படம். Mass-y yet emotional thriller category-க்கு perfect watch!
5. Instant Family (Netflix)
IMDb: 7.3
Platform: Netflix
Genre: Comedy / Family Drama
Language: Tamil Dubbed
ஒரு couple மூன்று குழந்தைகளை adopt பண்ணுறாங்க – அதுல வரும் emotional bond, funny chaos, and parenting challenges எல்லாம் entertaining-ஆ காட்டுறாங்க. Family audience-க்கு MUST WATCH