ரவி மோகன்
நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் இவருடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார்.
தற்போது தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், அண்மையில் நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில், பாடகி கெனிஷாவுடன் வந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறியது.
இதனைத் தொடர்ந்து நீண்ட அறிக்கை ஒன்றை ஆர்த்தி ரவி தனது எக்ஸ் தலத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.
இதுவரை ரெட்ரோ திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா? முழு விவரம்!!
இத்தனை கோடியா?
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், ரவி மோகன் பாடகி கெனிஷாவுக்கு ரூபாய் 10 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கி கொடுத்திருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை என அந்தணன் கூறியுள்ளார்.