ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் சில காரணங்களால் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ஜெயம் ரவி, பிரபல பாடகியுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
திருமணமா?
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சேகுவாரா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பிரபலம் ஒருவருடன் ஆர்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று தகவல் முற்றிலும் பொய்யான தகவல். என்னை ex wife என்று சொல்லாதீர்கள் என்று ஆர்த்தி சொல்கிறார். வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது, என்னுடைய குழந்தைகளுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். இப்போதும் ஜெயம் ரவி மனைவி தான் என்கிறார். இப்படி இருக்கும் சூழலில் ஆர்த்தி ஏன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார். சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக ஊடகங்கள் தங்களுக்கு பார்வையாளர்கள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மாதிரியான பொய்யான தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சட்ட போராட்டம் பண்ணுவேன், என்னுடைய குழந்தைகளுக்காக நான் வாழ்வேன் என்று சொல்லுறாங்க..பெரும்பாலும் mutual understanding -ல் போய்விடும். ஆனால் நான் பார்த்தவரை அழகான குடும்பத்தை இழந்த நடிகர்களின் மனைவி பேசுவதை கேட்டு இருக்கிறேன். பிரகாஷ் ராஜ் முதல் மனைவி பேசும் போது குழந்தைகளுக்காக நான் வாழ்வேன் கூறியிருந்தார். அதே போல பிரபு தேவாவின் முதல் மனைவியும் பேசியிருந்தார். அதே மாதிரி தான் ஆர்த்தியும் பேசி இருக்கிறார்.
ஒரு காதலன் காதலி இருந்தார்கள் என்றால், அவர்கள் பிரிந்து காதலி/ காதலன் வேறொரு நபரை காதலிக்கும் போது, அதை பார்க்கும் போது கஷ்டமாக தான் இரு க்கும. அது மிக பெரிய வேதனையை கொடுக்கும். இது எல்லாம் அனுபவிச்ச தான் தெரியும். ஜெயம் ரவி வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த பிறகும் ஆர்த்தி, என்னை ஜெயம் ரவி யின் ex wife என்று பதிவிட வேண்டாம் என்கிறார். ஜெயம் ரவி ஆர்த்தி இடையே கேனிஷா வந்துவிட்டார் அது தான் உண்மை. அவருடைய வாழ்க்கையை விசாரிக்கும் போது இரண்டு, மூன்று காதல் இருந்தது என்று கூறப்படுகிறது. அப்படி இருந்து இருக்கலாம் அவர் கிளப்பில் பாட்டுபாடுபவர் தான். அவுங்கல பத்தி இன்னும் சரியான தகவல் வெளிவரவில்லை என்று சேகுவாரா கூறியுள்ளார்.